நபிமொழி திரட்டிய நல்லோர்

, , No Comments
நபிமொழி திரட்டிய நாயகத்தோழர்கள்
ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும்.
1.1000 ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்தவர்கள் ஏழு பேர்.
வ.எ
நபித் தோழர்களில் அறிவிப்பாளர்கள் (ராவிகள்)
அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை
இறந்த ஆண்டு ஹி
நபித் தோழர் ஹதீஸ்களின் எண்ணிக்கை
01.அபூ ஹூரைரா (ரலி) 5374
02.அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) 2630
03.அனஸ் இப்னு மாலிக் (ரலி) 2286
04.ஆயி்ஷா ஸித்தீக்கா (ரலி) 2210
05.அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) 1660
06.ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) 1540
07.அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) 1170

0 comments:

Post a Comment