ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)1. ஸஹீஹுல் புஹாரி ஒலி - Sahih Bukhari Tamil MP3
பதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை அழுத்தவும்.


2. ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ்கள் 1 முதல் 1500  
பதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை அழுத்தவும்.
குறைந்த இண்டர்னெட் இணைப்பு கொண்டவர்கள் இப்பக்கத்தின் கீழே பார்க்கவும்.

ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.
நபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்பதற்க்கு முனையும் தங்களுக்கு இதனை முழுவதுமாக கேட்டுநினைவில் நிறுத்தி வாழ்வில் கடைபிடிக்கவும்,  தம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்தம் குடும்பத்தினருக்கும்நண்பர்களுக்கும்,ஊரிலுள்ளவர்களுக்கும்இன்னும் உலகெங்கும் வாழும் தமிழ் கூறும்மக்களுக்கும் இதனை  CD க்கள் மூலமாகவும்ணையதம் மூலமாகவும்இன்னும் பல வழிகளிலும் இதனை கிடைக்கச் செய்து சதக்கதுல் ஜாரிய்யாவை பெற்றுக்கொள்ளவும்,  இறுதியில்மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும்எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் உதவட்டுமாக.

புத்தகங்களை படிக்கநேரமின்மையையும்சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள் உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணிக்கும்போதும்கடைகளில் வேலைப்பார்க்கும்போதும்பெண்கள் வீட்டுவேலைகளைப்பார்க்கும்போதும்சமையலறையில் இருக்கும்போதுமாகஇப்படி பல நேரங்களிலும்வகைகளிகும் கேட்கலாம்மேலும் தங்கள் அலைபேசியில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம்.

சென்னை சாஜிதா பதிப்பகத்தார் மொழியாக்கம் செய்த ”ரியாளுஸ்ஸாலிஹீன்” என்ற இந்த புத்தகம்அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி (ரஹ்) அவர்களின் உருவாக்கம். மிக பிரபலமான-அதாரப்பூர்வ ஹதீஸ் புத்தகங்களாகக் கருதப்படும்,புஹாரிமுஸ்லிம்திர்மிதிஎன்பன போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஹதீஸ்களில் தொகுப்புகளே இந்த புத்தகம்.

பதிவிறக்கம் செய்ய, கீழே கொடுக்கப்பட்டிருப்பவற்றை அழுத்தவும்.
குறைந்த இண்டர்னெட்
இணைப்பு கொண்டவர்களுக்கு
வேகமான இண்டர்னெட்
இணைப்பு கொண்டவர்களுக்கு
 கேட்பதற்க்கு முன் கேட்பதற்க்கு முன்
 1     முதல் 50   வரை1    முதல் 500 வரை (600 MB)
 101 முதல் 150 வரை501 முதல் 1000 வரை (500 MB)
 151 முதல் 200 வரை1001 முதல் 1500 வரை (400 MB) 
 201 முதல் 250 வரை
 251 முதல் 300 வரை
 301 முதல் 350 வரை
 351 முதல் 400 வரை
 401 முதல் 450 வரை
 451 முதல் 500 வரை
  
தங்கள் குறை நிறைகளையும்அலோசனைகளையும்பதிவிக்கம் பற்றிய பிரச்சனைகளயும் தெரிவிக்கtamilaudioislam@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரியை தொடர்பு  கொள்ளலாம்.

எங்கள் இஸ்லாமியப் பணி மேலும் வளரஇறைவனிடம் துசெய்யுங்கள்.

0 comments:

Post a Comment