About me


அஸ்ஸலாமு அழைக்கும்

என்னுடைய பெயர் தமிம் அன்சாரி

இந்த தலத்தில் உள்ள அணைத்து பதிவுகளும் பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்டது. ஆகையால். இந்த தலத்தில் தவறுகள் எதுவும் இருந்தால் மறவாமல் தெரிவிக்கவும்....

நம்மால் முடிந்தவரை நமது மார்க்கத்தை பிறருக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆவலால் இந்த தளம் தொடங்கப்பட்டது...

உங்களுக்கு தெரிந்த விசயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்


நம் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி பிறருக்கு எத்தி வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.

ஆகையால் உதவி செய்யுங்கள் நண்பர்களே.........

இதில் எதுவும் தவறுகள் இருந்தால் மறவாமல் சுட்டி காட்டுங்கள் நண்பர்களே....திருத்தப்படும்..

உங்களுடைய கருத்துக்களை மறவாமல் தெரிவிக்கவும்

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான வழியை காண்பித்து

இம்மையுளும் நாளை மறுமையுளும் வெற்றி அடைய செய்வானாக

ஆமின்....யாரப்பல் ஆலமீன்.  

இப்படிக்கு நன்றியுடன் தமிம்....




0 comments:

Post a Comment