ஒரு வருடத்திற்கான இலவச ஆண்டி வைரஸ்-AVAST 5.0.677

, , No Comments
இன்று ஒரு வருடத்திற்கு இலவசமாக ஆண்டி வைரஸ் மென்பொருளை கொடுத்து உள்ளேன். இந்த மென்பொருளின் பெயர் அவாஸ்ட் ஆண்டி வைரஸ் ஆகும். இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

இதை தரவிறக்கம் செய்து வந்த பைல்லை வின் ரார் என்ற மென்பொருள் கொண்டு விரிவாக்கம் (EXTRACT) செய்யவும். விரிவாக்கம் செய்யும் போது password கேட்கும். password - avast5.0

விரிவாக்கம் செய்த பின்னர் கிடைக்கும் பைல்லில் setup_av_free என்ற பைல்லை இன்ஸ்டால் செய்யவும். ( இன்ஸ்டால் செய்த பின் அவாஸ்ட் ஆண்டி வைரஸ் ஓபன் செய்து maintenance-registration-insert license key என்ற இடத்தில் C32589011H1200A0712-SZ7HY12P ரெட்  கலர்ரில் உள்ள கீயை காபி செய்து பேஸ்ட் செய்யவும் ).

இனி நீங்கள் ஒரு வருடத்திற்கான இலவசமாக ஆண்டி வைரஸ் மென்பொருளை பெற்று விட்டிர்கள். update செய்வதற்கு vpsupd என்ற பைல்லை இன்ஸ்டால் செய்யவும். அவாஸ்ட் ஆண்டி வைரஸ் மென்பொருள் 4.8 trial version வைத்து இருப்பவர்கள் அடைப்பு குறிக்குள் உள்ளதை செய்யவும். இத்துடன் அவாஸ்ட் ஆண்டி வைரஸ் Removal Tool கொடுத்துள்ளேன். இது இன்ஸ்டால் செய்த மென்பொருள் வேண்டாம் என்றால் அன்இன்ஸ்டால் செய்ய பயன்படுகிறது.

WIN RAR 3.93 FULL மென்பொருள் இல்லாதவர்கள் கிழே உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம்.
http://www.4shared.com/file/V8ORIw4I/WinRAR393Final.html

அவாஸ்ட் ஆண்டி வைரஸ் மென்பொருள் தரவிறக்கம் செய்ய கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://www.4shared.com/file/s0Ewted_/AVAST_VIRUS__UPDATE.html 

0 comments:

Post a Comment