7 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி!(படங்கள் இணைப்பு)

, , No Comments
இந்தோனேசியா பகுதியில் ஒரு ஆடு 7 கால்களுடன் கூடிய அதிசய குட்டியை ஈன்றுள்ளது. குறித்த ஆடு ஒரே தடவையில் இரண்டு குட்டிகளை ஈன்ற போதே ஒரு ஆட்டுக்குட்டி 7 கால்களுடன் பிறந்துள்ளது. எனினும் இவ்விரு ஆடுகளுமே ஆரோக்கியமாக இருக்கின்றன. 7 கால்களுடைய அதிசய ஆட்டுக்குட்டியை நீங்களும் பாருங்கள்..





thanks to:athirchi.com

0 comments:

Post a Comment