உண்ணும் உணவை குறை கூறாதே!

, , No Comments
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த உணவையும் அறவே குறை கூறியதில்லை. விரும்பினால் உண்ணுவார்கள். இல்லையானால் உண்ணுவதை விட்டு விடுவார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹுஅன்ஹு
நூல்: புகாரி, முஸ்லிம்

0 comments:

Post a Comment