பிஸ்மில்லாஹ் உரைத்து உண்ணத் தொடங்கு!

, , No Comments
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
உண்ணும் போது “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்” என்று உரைத்திடு! வலது கையால் சாப்பிடு!! உனக்கு அருகில் உள்ளதை சாப்பிடு!!!

அறிவிப்பாளர்: உமர் இப்னு அபிஸலமா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி, முஸ்லிம்

0 comments:

Post a Comment