குழந்தைகளை பாலியியல் தளங்களிலிருந்து பாதுகாப்பது

, , No Comments
நண்பர்களே இன்றைய இணையத்தளங்கள் இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளை
பாலியியல் தளங்களிலிருந்து பாதுகாப்பது என்பது குதிரைக் கொம்பாக
இருக்கிறது. பாலியியல் இணையத் தளங்களிலிருந்து விடுவிக்க ஒரு முழுமையான
மென்பொருள் அதுவும் இலவசமாக சட்ட ரீதியானது இங்கு இருந்து தரவிறக்கி
கொள்ளுங்கள் சுட்டி இதை கிளிக் செய்து தளத்தினுள் நுழையுங்கள் வலது பக்கம் Download K9 Today என்று ஒரு படம் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.


பிறகு உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கொடுத்தால் உங்கள்
மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்க சுட்டி மற்றும் சட்டரீதியான லைசென்ஸ் கீ
கிடைக்கும்.

இந்த மென்பொருளை நிறுவுவதும் மிகவும் சுலபம்

நன்றி : தமிழர்களின் சிந்தனைகளம் Download As PDF

0 comments:

Post a Comment