
இதில் விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் கணணிகளுக்கும் ஸ்கிறீன் சேவர்கள் உள்ளது. இந்த தளத்தில் உள்ள வகைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை. எந்த ஒரு தீங்கும் இல்லாத ஸ்கிறீன் சேவர்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்கிறீன் சேவரை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.
இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் புதிய ஸ்கிறீன் சேவர் வரும் பொழுது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.
இணையதள முகவரி
0 comments:
Post a Comment