0

தமிழில் MS Office

posted on , by tamim

MS Office இப்பொழுது தமிழில் வந்துள்ளது. எல்லாமே தமிழ் மயம். எல்லாவிதமான தொடர்புகளும் அமைப்புகளும் தமிழில் உள்ளன. நாம் ஆங்கிலத்தில் இதுவரை புரிந்துக்கொள்ளாத காரியங்கள் எல்லாம் எளிதாக காணமுடிகிறது. ஆங்கிலம் தெரியதவர்களும் கூட தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். இதுவரை ஆங்கிலத்தில் பார்த்த நமக்கு இது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இலக்கண பிழைகளை கூட இதில் காண்பிக்கிறது. இதிலிருந்து ...

0

நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்

posted on , by tamim

தொடக்ககாலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர் நாளடைவில் “ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்இருக்கையில் நமக்கென்ன தயக்கம்கண்களில் ஏனிந்த கலக்கம்”என்பது போன்ற கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக் கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த முறை’யையும், ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’யையும், ...

0

கவிதை

posted on , by tamim

நாம் நன்றாக இல்லை !காரணம் நாம் ஒன்றாக இல்லை !ஒரே இறை – எத்தனை இயக்கங்கள் !ஒரே மறை – எத்தனை குழப்பங்கள் !ஒரே பிறை – எத்தனை பெருநாட்கள் !மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் !தெரியவில்லை – நமக்கு !மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது !முஃமின்கள் கண்ணாடி போன்றவர்கள் !துவேச கற்களை வீசினோம் !ஒவ்வொரு திசையிலும் சிதறினோம் !காலமெல்லாம் நாம் கதறினோம்!கபர்ஸ்தானாய் மாறும் ஆப்கானிஸ்தான் !உணவின்றி மடியும் சோமாலியா !பற்றி எரியும் பாலஸ்தீன் !உயிர்களின் புதைகுழி காஷ்மீரின் சோகம் !பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் இரத்தம் ...

0

ஒளு இல்லாத தொழுகை... !

posted on , by tamim

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.லுஹருக்குச் செய்த ஒளுவோடு அசர் தொழுவது வழக்கம். ஆனால் இன்று என்னைத் தொழ வைக்கச் சொன்னார்கள். தொழுகை முடியும் வரை ஒளு பற்றி சந்தேகமாக இருந்தது. முடிந்த பிறகு ஒளு முறிந்த விஷயம் உறுதியானது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?...மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஜாகிர் ஹுஸைன்.தெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...மார்க்கத்தைத் தெளிவாக அறிந்துப் பின்பற்ற வேண்டும் என்ற அவாவில் இக்கேள்வியை எழுப்பியச் சகோதரர் ஜாகிர் ஹுஸைன் அவர்களுக்கு மார்க்கத்தில் மேலும் அதிகப்பற்றை இறைவன் ஏற்படுத்துவானாக.முஃமின்களே! ...

0

திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் நிகழ்த்தலாமா?

posted on , by tamim

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் செய்யலாமா? இதற்கு விளக்கம் அளிக்கவும். - மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஃபையாஸ்தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்..மார்க்கத்தில் தெளிவுபெற வேண்டும் என்ற நோக்கில் விளக்கம் கோரிய சகோதரர் ஃபையாஸ் அவர்களுக்கு வல்ல நாயன் மார்க்க ஞானத்தை அதிகப்படுத்தியருள்வானாக.''திருமணம் எனது வழிமுறை'' என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் திருமண விருந்தும் அளித்திருக்கிறார்கள். திருமண விருந்து அளிக்கும்படி மற்றவர்களை ஏவியும் உள்ளார்கள். 'வலீமாவுக்கு உங்களை அழைத்தால் செவி ...

0

தாம்பத்திய உறவு குறித்த ஐயங்கள்!

posted on , by tamim

ஐயம்:அஸ்ஸலாமு அலைக்கும் ஆசிரியர் அறிய,திருமணம் மற்றும் உடல் உறவு சம்மந்தமான இஸ்லாமிய அடிப்படையிலான பூரண விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். ஏனெனில் உடல் உறவு சம்மந்தமான நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறேன். அதனால் உங்களின் பதிலைக் கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன்.என்னைத் தப்பாக நினைக்க வேண்டாம். எனக்கு விரைவில் கல்யாணம் ஏற்பாடாகி இருக்கிறது. சில சந்தேகங்கள். அவற்றை நிவர்த்தி செய்து கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். அதனால்தான் தொடர்பு கொண்டேன். தவறாக நினைக்க வேண்டாம். ...

0

அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமுள்ள உறுதிமொழி!

posted on , by tamim

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சில இயக்கங்கள் தங்கள் தொண்டர்களிடம் "அல்லாஹ்விடம் செய்யும் பைஅத் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம்" என்று கூறி பைஅத் வாங்கிக் கொள்கிறார்கள். பின்பு அவர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற நினைத்தால் அவர் முன்பு செய்த சத்தியத்தைச் சொல்லி பயமுறுத்துகிறார்கள். உதாரணமாக: அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் தொழுகையை விடமாட்டேன், நான் பொய் சொல்ல மாட்டேன், நான் டிவி பார்க்க மாட்டேன், நான் இந்த இயக்கத்திலிருந்து விலக மாட்டேன், இயக்கத்திலிருந்து எப்போது அழைப்பு வந்தாலும் நான் வருவேன் ...

0

மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன கூறவேண்டும்?

posted on , by tamim

ஐயம்: மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?"பிஸ்மில்லாஹ்" என்று சொல்ல வேண்டுமா? அல்லது "யா ஷாஃபீ, யா மஆஃபீ" என்று கூறவேண்டுமா? "பிஸ்மில்லாஹ்" என்று கூறி எடுத்துக் கொள்ளும் மருத்துவம் மூலமாக பரக்கத் (குணம்) கிடைக்குமா?மின்னஞ்சல் வழியாக சகோதரி மெஹர் பானுதெளிவு: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...சகோதரி, உங்கள் கேள்விக்கான விளக்கம் தாமதம் ஆனதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.மருந்துகள் உட்கொள்ளும்போது, ...

0

சிறிய தந்தையின் மகளைத் திருமணம் செய்யலாமா?

posted on , by tamim

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...என் பாட்டனாருக்கு இரண்டு மனைவியர். பாட்டனாருக்கு என் தந்தை முதல் மனைவியின் மகன். என் சிறிய தந்தை இரண்டாம் மனைவியின் மகன். நான் என் சிறிய தந்தையின் மகளைத் திருமணம் செய்யலாமா? தயவு செய்து எனக்கு பதில் அனுப்பவும்.மின்னஞ்சல் வழியாக சகோதரர் அஜீஸ் ஜாஃபர்.தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்...ஒருவர் தனது சிறிய தந்தையின் மகளைத் திருமணம் செய்ய மார்க்கத்தில் தடை இல்லை.உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும் உங்கள் புதல்வியரும் உங்கள் சகோதரிகளும் உங்கள் ...

0

நகைகளுக்குரிய ஸகாத்தை யார் கொடுப்பது?

posted on , by tamim

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் உங்கள் தளத்தில் அனைத்து பகுதிகளும் சிறப்பாக உள்ளது. அதிலும் இறைமறை நபிமொழி அடிப்படையில் அழகாக பதில் தரும் ஐயமும் - தெளிவும் பகுதி அருமை.எனது கேள்வி:கணவர் அன்பளிப்பாக வாங்கிக்கொடுத்து விட்ட நகைகளுக்கு உரிய ஜக்காத்தை மனைவிதான் கொடுக்க வேண்டுமா? (நகைகள் மீதான உரிமை மனைவி மீது இருப்பதால்)மின்னஞ்சல் வழியாக சகோதரி, திருமதி ஜஹ்ரா - Mrs.Jahra தெளிவு: வ அலைக்குமுஸ் ...

0

தாடி வைத்திருப்பதால் ஆண்களுக்குத் தொடர் நன்மையா?

posted on , by tamim

ஐயம்: சகோதரி திருமதி. ஜஹ்ரா அவர்களின் இன்னொரு கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஆண்கள் தாடி வைத்திருப்பது என்பது 24 மணி நேரமும் ஒரு சுன்னத்தை ஹயாத் ஆக வைத்திருப்பதால் அதன் நன்மை ஒவ்வொரு நொடியும் பொழிந்து கொண்டிருக்கும் என்பது உண்மையா? எனில் பெண்களுக்கு அதுபோன்ற தொடர் நன்மை பெற்றுத் தரும் செயல் எது? தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்... ஆண்கள் தாடி வைத்திருப்பதால் 24 மணி நேரமும் நன்மைகள் பொழிந்து கொண்டிருக்கும் என்ற அறிவிப்பு எதையும் நாம் அறியவில்லை. ஆண்கள் தாடி வைப்பது சுன்னத் என்றாலும் தாடி மட்டும் ...

0

பெண்கள் தனிமையில் காரோட்டலாமா?

posted on , by tamim

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். எனது கீழ்கண்ட கேள்விக்கு சத்தியமார்க்கம்.காம் மூலம் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு பெண் தனியாக கார் ஓட்டிக் கொண்டு செல்ல இஸ்லாம் அனுமதிக்கிறதா? (மின்னஞ்சல் வழியாக சகோதரி, ஜியா சிதாரா) தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்... அடிப்படை மனித உரிமைகளைப் பொறுத்தவரை இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அதுபோல் அடிப்படைக் கொள்கையிலும் ...

0

குழந்தையின் முடிமழித்து முடியின் எடைக்கு எடை வெள்ளி தருமம் செய்ய வேண்டுமா?

posted on , by tamim

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் குழந்தை பிறந்ததால், அதன் முடியை மழித்து, முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா? மின்னஞ்சல் வழியாக சகோதரர் முஹம்மது ரஃபீக் தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்... குழந்தை பிறந்ததும், குழந்தைக்காக மார்க்க ரீதியாகச் செய்ய வேண்டியவை, குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஓர் ஆட்டை அறுத்து (விரும்பியவர் ஈராடுகளை அறுக்கலாம்) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவனுக்காகப் பலியிடுதல் 'அகீகா' எனப்படும். இது கட்டாயமில்லை; விரும்பியவர் கொடுக்கலாம். அன்றே குழந்தையின் முடியை ...

0

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது

posted on , by tamim

ஐயம்: தொழும் பொழுது குர்ஆனைத் திறந்துப் பார்த்து அல்லது கைகளில் ஏந்திக் கொண்டு அதைப் பார்த்து ஓத அனுமதி உள்ளதா?மின்னஞ்சல் வழியாகச் சகோதரர் Mazlan Ameenதெளிவு: தொழும்போது குர்ஆனைத் திறந்து பார்ப்பதற்கோ அல்லது கைகளில் ஏந்தி அதைப் பார்த்து ஓதுவதற்கோ நாமறிந்தவரை மார்க்கத்தில் வழிகாட்டல் ஏதும் இல்லை. (தொழுகையில்) ''உள்ளச்சத்துடன் - கட்டுப்பட்டு - நில்லுங்கள்'' (அல்குர்ஆன், 2:238)(அவர்கள்) ''தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்'' (அல்குர்ஆன், 23:2)ஒருவர் தம்மைத் தொழுகைக்குத் ஆயத்தப்படுத்திக்கொண்டு, ...

0

பிறந்தநாள், திருமணநாள் வைபவங்கள் கூடாது!

posted on , by tamim

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...பிறந்தநாள், திருமணநாள் போன்ற வைபவங்களை வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் எளிமையாகக் கொண்டாடி மகிழ இஸ்லாம் அனுமதிக்கிறதா? இத்தகைய வைபவங்களை மனதில் கொண்டு உணவு சமைத்து குடும்பத்தினர் ஒன்று கூடி உண்டு மகிழ்வது மட்டுமே எங்கள் நிய்யத் ஆக உள்ளது. குர் ஆன் ஹதீஸ் ஒளியில் தெளிவுறுத்தவும். நன்றி!ஜஸாக்கல்லாஹ் கைரன்.மின்னஞ்சல் வழியாக சகோதரி ரஹ்மத்.தெளிவு:வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...பிறந்த நாள், திருமண நாள் வைபவங்களைச் சிறப்பித்துக் கொண்டாடுவது ஒருவரைப் பார்த்து மற்றவர் காப்பியடித்து, ...

0

ஜும்ஆத் தொழுகைக்குச் செல்ல இடையூறு ஏற்பட்டால்...?

posted on , by tamim

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் என் பெயர் ரியாஸ். துபையில் ஒரு நிறுவனத்தில் புதிதாக இணைந்து பணி புரிகிறேன்.வெள்ளிக்கிழமைகளிலும் வேலை செய்யும்படியான என் பணிச்சூழலில், ஜும்மா தொழுகைக்கு பள்ளிக்குச் செல்ல என்னை அனுமதிக்க வேண்டும் என்று என் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்திருந்தேன்.--------------------------------------------------------------------------------ஆனால், வேலைக்கு சேர்ந்தபின்னர் என்னை ஜும்மா தொழுகையை (4 கி.மீ தொலைவில் உள்ள) பள்ளிக்குச் சென்று தொழ அனுமதிக்க என் மேலாளர் மறுக்கிறார். நிறுவன வளாகத்திலுள்ள ...

0

ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா?

posted on , by tamim

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.சஜ்தா திலாவத் எப்படி செய்ய வேண்டும். குரானை ஒளு இல்லாமல் ஓதலாம் என்றால், குரானில் சஜ்தா என்ற வார்த்தை வரும்பொழுது ஒளு இல்லாமல் சஜ்தா செய்யலாமா? (மின்னஞ்சல் வழியாக சகோதரி ஃபர்வின்) தெளிவு: வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்..."ஸஜ்தா திலாவத்"தைத் தொழுகையில் நாம் செய்யும் ஸஜ்தாவைப் போன்று செய்ய வேண்டும். இதனைச் செய்வதற்குத் தொழுகைக்காக நாம் செய்யும் ஒளுவைப் போன்று ஒளு செய்ய ...

0

The links of the RSS to terror stand exposed

posted on , by tamim

The links of the RSS to terror stand exposed, as does the incompetence and complicity of the Indian state.It is difficult to overestimate the importance of the confession made by Swami Aseemananda relating to the planning and execution of the bomb blasts in Malegaon (2006 and 2008), on the Samjhauta Express (2006), and in Mecca Masjid (2007)and Ajmer Sharif (2007). What is even more significant ...

0

'மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது?

posted on , by tamim

கேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல் ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக அவருடைய நடத்தை மோசமாக இருக்கிறது. பிற பெண்களுடன் 'சாட்" பண்ணுகிறார். செக்ஸ்மூவி பார்க்கிறார். கேட்டால் பொழுது போக்கு என்கிறார். என்னால் இதை அலட்சியப் படுத்த முடியவில்லை. நான் கண்டித்தாலோ, கத்தினாலோ அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு 'இனி செய்ய மாட்டேன்" என்கிறார். ஆனால் மீண்டும் செய்கிறார். அவரது ...

0

பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் தவிக்கிறேன்! மறுமையில் தண்டிக்கப்படுவேனா?

posted on , by tamim

கேள்வி: நான் ''அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'' என்று மனதலவில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனது பெற்றோர் உற்றார் உறவினர்கள் நான் இஸ்லாத்துக்கு மாறுவதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். நான் என்னுடைய இஸ்லாமிய ஏற்பை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் மிகுந்த மன வேதனையில் தவிக்கிறேன். என்னுடைய கேள்வி நான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவிக்காததற்காக மறுமையில் தண்டிக்கப்படுவேனா? இறைவன் அவனை நம்பிய அடியார்களை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கைக் கொண்டுள்ள நமக்கு சில பொழுதுகளில் சில காரியங்கள் ...

0

குத்ப்மார்கள் என்றால் யார்?

posted on , by tamim

கேள்வி: குத்ப்மார்கள் என்றால் யார்? நபிமார்களில் சிலர் இன்றைய குத்ப்மார்களின் தரத்தை விட குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்று மறை ஞானப் பேழையில் படித்தேன். இது எப்படி சரியாகும்?! பதில்: இஸ்லாத்தின் உயிரோட்டமான ஏகத்துவத்தில் களங்கம் ஏற்படுத்தி - தனிமனித வழிபாட்டை ஊக்குவித்து - பல தெய்வ கொள்கைக்கு வழி வகுக்கும் அத்வைத கோட்பாடு (இறைவனும் மனிதனும் இரண்டற கலந்துவிட முடியும் என்ற கேடுகெட்ட சித்தாந்தம் தான் அத்வைதம்) தான் நீங்கள் படித்த பைத்தியக்காரத்தனமான உளறல்களை உள்ளடக்கியுள்ளது. குத்புகள், அவ்லியாக்கள், ...

0

தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது! எதுவரை?

posted on , by tamim

கேள்வி: தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது என்பது எந்த இடத்தை குறிக்கிறது.? ஸஜ்தா செய்யும் இடம் வரையிலா..? அல்லது அவருக்கு முன்னால் உள்ள பகுதி அனைத்துமா..? ''உங்களுக்கு முன் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரை தடுக்க வேண்டும். அதை அவர் தடுத்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் ஷைத்தானாவார்'' என்பது நபிமொழி. (அபூஸயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 509)''தொழுபவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படும் கெடுதியை பாவத்தை அறிந்தால் அவருக்கு குறுக்கே ...

0

தற்கொலையாளிக்கு ஜனாஸாத் தொழுகை உண்டா?

posted on , by tamim

கேள்வி: ''நபிகளாரின் காலத்தில் ஸஹாபாக்கள் தொழுதிருக்கின்றார்கள்'' எனக் கூறி தற்கொலையாளிக்கு தொழவைக்க முடியுமென வெளிநாட்டில் படித்து முடித்த ஆலிம் சொல்கிறார், இது சரியா? பதில்: தற்கொலையாளிக்கு ஜனாஸாத் தொழுகை தொழ வைக்க முடியாது. இதனை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.''ஒரு மனிதர் நோயுற்றபோது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ''அவர் இறந்து விட்டார்'' என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ...

0

மனைவியின் தங்கை தொட்டுப்பழகுவது கூடுமா?

posted on , by tamim

கேள்வி 1 : என் மனைவிக்கு ஒரு தங்கை இருக்கிறாள். திருமணமானவள். அவள் என்னிடம் பேசும் போதும், பழகும் போதும் ஹிஜாப் இல்லாமல் பழகுகிறாள். அவளுக்கு நான் மச்சான் என்கிற முறையில்(அண்ணனாக நினைத்து) தொட்டும் பழகுகிறாள். இரு மார்க்கத்தில் கூடுமா? கேள்வி 2 : எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். என்னுடன் தான் தங்குகிறான். 18 வயதை கடந்தவன் . என் மனைவி அவன் முன்பாக வரும்போது (அவனை அந்நிய ஆணாக நினைத்து) ஹிஜாப் அணிய வேண்டுமா? அல்லது அவள் சொந்த தம்பியிடம் பழகுவது போன்று பழகலாமா? பதில்: இஸ்லாம் ஆண், பெண் உறவுகளில் மணமுடிக்கத் ...

0

பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும் கூடுமா?

posted on , by tamim

பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும்சமீர் அஹ்மத்பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும் வாங்குவதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள் (நூல் திர்மிதி 296)மற்றுமோர் ஹதீஸின்படி, பொது நலன் சார்ந்த பள்ளிவாசல் நிர்வாகம் சார்ந்த பொருட்களை விற்பதையும் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தாது.ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது ...

0

இறை நேசர்களிடம் உதவி கேட்கலாமா? லால்பேட்டை மதரஸாவின் தீர்ப்பு!

posted on , by tamim

லால்பேட்டை ''மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி''யின் ஃபத்வாமனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சக்திக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் உதவி கேட்பதும் உதவி பெறுவதும் ஆகுமான செயலாகும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலில், அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும். அது துஆவாகும். துஆ இபாதத் ஆகும். இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது. இறைத்தூதர்களையும், இறைநேசர்களையும் அழைத்து அவர்களிடம் உதவி கேட்பது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களை ஆக்கியதாக ஆகிவிடும். எங்கிருநது யார் அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனை பேருடைய ...

0

வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி என்ன?

posted on , by tamim

ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரஸூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''கேளுங்கள்'' என்றார்கள்.1 நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ? o நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்காரராகிவிடுவீர்கள்.2 மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ? o தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.3 நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ? o ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்4 நான் ...

0

டாக்டர் ஜாஹிர் நாயக் பதில்கள்

posted on , by tamim

கேள்வி : முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் - பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.பதில் : உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முஸ்லீம்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் முஸ்லீம்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் ...