
ஆனால் இந்தக்குரங்கள் உயிர் விலை தெரியாது தாவிக்குதிப்பதை பாருங்கள்.. முப்பை – சென்னை செல்லும் ரயிலில் ஏறிய இந்த இரு இளைஞர்களையும் மனிதக்குரங்குகள் என்று சொல்வதை விட வேறு என்ன சொல்ல முடியும். ஒரு செக்கன் ரயில் போகும் வேகத்தில் தவறிவிழுந்தால் நிலமை என்ன? எத்தனையோ மனிதர்கள் சாதனைக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள்.. இவர்களுக்கு இந்த உயிர் முக்கியமாக இல்லாவிட்டால் சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கிறது அதில் ஒன்றை முயற்சிக்கலாமே.. இந்த காணொளி தருவதன் நோக்கம் நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு கொண்டு செல்லுங்கள் .. ரயிலில் அல்லது பேருந்தில் தொங்கிய நிலையில் பயணிப்பவர்கள் தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.. உங்கள் உயிர் பெறுமதியற்ற பொக்கிசம்
0 comments:
Post a Comment