
பேய் வடிவிலான இளம்பெண் கடையின் பின் கதவுப் பக்கம் கடந்து போவது போல காட்சிகள் பதிவாகியுள்ளது. குறித்த உண்மையான காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து துறை சார் நிபுணர்களினால் ஆராயப்பட்டது.
ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இந்தக் காட்சிகளை youtube இல் பதிவு செய்த Andrew Dasilva கருத்து தெரிவிக்கையில், இந்தக் காட்சிகளை பார்த்த போது நான் உண்மையிலேயே அதிர்ந்து விட்டேன்.. என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லை… எனக் குறிப்பிட்டிருந்தார்.
thanks to:athirchi.com
0 comments:
Post a Comment