சுவனத்துப் பொக்கிஷம்!

, , No Comments
அப்துல்லாஹ் பின் கைஸ் (அபூ மூஸா - அல் அஷ்அரி) (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: “அப்துல்லாஹ் பின் கைஸே, சுவனத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷத்தை உமக்கு அறிவித்துத் தரட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். நபியவர்கள் சொன்னார்கள்: ’லா ஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்’ என்று கூறுவீராக.!”

பொருள்: அல்லாஹ்வின் உதவிக் கொண்டே தவிர எவ்வித ஆற்றலும் சக்தியும் இல்லை.

ஆதார நூல்கள்: புகாரி, ஃபத்ஹுல் பாரி பாகம் 11 பக்கம் 213. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2076.

0 comments:

Post a Comment