அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே!இலங்கையில் முஸ்லிம்கள் மீதான இன வெறியர்களால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்பதற்கிணங்க, இலங்கை முஸ்லிம்களுக்காக உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் பல்வேறு வடிவங்களில், பல்வேறு முறைகளில் உதவி செய்தல் ஒவ்வொருவோர் மீதும் கட்டாய கடமையாகும்.எனவே, இலங்கை வாழ் எமது முஸ்லிம் உறவுகளுக்காக பின்வரும் காரியங்களை அனைவரும் அதிகம் செய்யும்படி தாழ்மையோடு கேட்டு கொள்கிறோம்.1. உங்கள் ...