கழுத்தில் தூக்குக்கயிறு இறுக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த இறுதித் தருணத்தில் படுகொலைக் கைதியை அவரால் கொல்லப்பட்ட இளைஞனின் தாய் முகத்தில் அறைந்து மன்னித்து நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.பலால் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மேற்படி படுகொலையாளி ...