உடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடைகுறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும்கூடாது. உடல் எடை எவ்வளவு இருத்தல் வேண்டும் என்பதற்கு ஓர் எளிதான கணக்குஉண்டு.நாம் பராமரிக்கவேண்டிய உடல் எடை” நமது உயரம் (செ.மீ)- 100 (கிலோ கிராம்களில்)அதாவதுஉங்கள் உயரம் 170 செ.மீ. என்றால் நீங்கள் பராமரிக்க வேண்டிய எடை யானது170-100 ” 70 கிலோ ஆகும். இந்த விரும்பத்தக்க எடையை எப்படி அடைவது, அடைந்தபின்னர் அதை எப்படிப் பராமரிப்பது என்பதை இனி பார்ப்போம்.சிலருக்குஉடல் ...