திருச்சி விமான நிலையம் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...! நண்பர்கள் இச்செய்தியை பகிர்ந்து அனைவருக்கும் உதவவும். சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் மூலம் எனது நண்பர் நேற்று தாய்நாட்டிற்கு செல்கையில் அவரது லக்கேஜ்ஜில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளன.ஆகவே நண்பர்கள் தங்கள் உடைமைகள் சரியாக உள்ளனவா என கண்காணிக்கவும். தகவல் :- Krishnan Senth ...
இதை கனிவுடன் படியுங்கள்.!!!ஒரு பையனுக்கு கேன்சர் இருந்தது.எல்லோருக்கும்தெரிந்ததுதானே கேன்சரை குணப்படுத்தமுடியாது என்று. அவனுக்கு 18 வயது , எந்தநேரத்திலும் சாகலாம்.அவன் வாழ்க்கை முழுதும் அவன்வீட்டிலேயே முடங்கி கிடந்து அம்மாவின்பராமரிப்பில் வாழ்ந்து வந்தான். அவன்வீட்டை விட்டு எங்கேயும் வெளியில்சென்றதில்லை.ஒரு நாள் அவன் வெளியில்சென்று சுத்திபார்க்க அவன் அம்மாவிடம்அனுமதி வாங்கினான்.அவன் வீட்டை விட்டு வெளியில்இறங்கி நடக்கையில் பலகடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டேநடந்தான்.அப்படி ஒரு கடையை கடந்து விட்டு ...
பறக்க முடியாமல் இருக்கும் தன் தாய்க்கு குஞ்சுகள் வந்து உணவளிக்கும் காட்சி...!!!
பறக்க முடியாமல் இருக்கும் தன் தாய்க்கு குஞ்சுகள் வந்து உணவளிக்கும் காட்சி...!!! (அல்லாஹ் மிகப்பெரியவன்)thanks to: daytamil.c ...
ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காககேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப்பெண்மனி சிட்னி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27வாரங்களே ஆன நிலையில்.அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண்,ஒரு பெண்.இரு குழந்தைகளையும் காக்கமருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர்.பெண் குழந்தை உயிர் பிழைத்தது.ஆனால்..மருத்துவர்கள் கடைசி வரை போராடியும்ஆண் குழந்தையைக் காப்பாற்றமுடியவில்லை. ...
Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் ...
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம்உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. ரமழான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின்போது ...
ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது. இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ...
மார்க்கம் மனிதனுக்கு நம்பத்தகுந்த தன்மை மற்றும் கடமையுணர்வு பற்றியக் கோட்பாடுகளைக் கற்பிக்கின்றது. குர்ஆனின் அறிவுரைகளைப் பேணாத சமுதாயத்தில் இந்தக் கோட்பாடுகள் நிலைத்து நிற்கும் என எதிர்பார்ப்பது தவறாகும்; இத்தகைய சமுதாய மக்கள் இறைவனை விடடு மற்றவர்களையே, எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்புகின்றனர். தொல்லையும் துன்பமும் நேரும்போதும் நன்மைகள் கிட்டும்போதும் மட்டும் இறைவனின் உதவியை நாடுவார்கள். ...
“அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக(ப் படைத்து)த் தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) விண்மீன்கள் யாவும் அவனுடைய சட்டளைக்குட்பட்டவையாகவே இருக்கின்றன. உறுதியாக இதிலும் உய்த்துணரும் மக்களுக்குப் பல நற்சான்றுகள் இருக்கின்றன” (16:12)“அவன் தான் நீங்கள் மீன்களை(ப் பிடித்துச் சமைத்து)ப் புசிக்கவும், நீங்கள் அணிகலனாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக் கொள்ளவும், கடலை(உங்களுக்கு) வசதியாக்கித்தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வணிகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் ...
இன்று மக்களின் சகல விதமான சீர்கேடுகளுக்கும் மார்க்கப்பணியை இந்தப் புரோகிதரர்கள் வருமானத்திற்குரிய வழியாக ஆக்கிக்கொண்டதே. எப்பொழுது ஒருவன் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்கிறானோ அவன் ஒரு போதும் நேர்வழியை – குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி சொல்லவே முடியாது. கோணல் வழிகளை மட்டுமே நேர்வழியாகப் போதிக்கவே முடியும். மண்ணறையை சந்திக்கும்வரை மனிதனுக்கிருக்கும் பொருளாசை, அந்தப் பொருளை அடைவதற்காக ...