இந்த உலகில் உள்ள பறவைகளில் இந்தப்பறவையும் ஓர் கடவுள் தந்த அற்புதச் சொத்து. (imitator bird ) குரல் மாற்றும் பறவை தனது இயற்கைக்கு ஏற்றவாறு உள்ள ஒலிகளை மாற்றி வேறொன்ரைப்போல் தனது குரலை மாற்றக்குகூடியது. இந்தப்பறவை சாதரணமாக 20 வகையான ஒலிகளை மாற்றக்கூடியது. இந்தக் காணொளியைப் பார்த்தால் தெரியும் எவ்வாறு என்று. அதாவது தனது காதில் எந்தவகையான ஒலிகளைக் கேட்டாலும் அதை இலகுவான வகையில் மாற்றி அமைக்கும் தன்மையானது உதாரணமாக மீன்கொத்தி, புகைப்படக்கருவி,car alarm போன்றவற்றின் ஒலிகளை மாற்றுகின்றது.
சுற்றுபுறத்தில் ஏற்படும் ஒலிகளை மிமிகிரி செய்யும் அதிசய பறவை
Related Posts
அனைவரும் பாருங்கள். இந்த வீடியோவை அனைவரும் தவறாமல் பாருங்கள் சகோதரர்களே.
புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பதற்கு பதில்..!!!!
தந்தையின் பாசத்தை புரிந்து கொள்ளாத பெண்!..
இவ்வாறு தான் மீடியாக்கள் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கின்றன..
முடிந்தால் நேரம் ஒதுக்கி இதை கொஞ்சம் அவசியம் பாருங்கள் பகிருங்கள்
இஸ்லாத்தைப் பற்றி கூறும் புத்த பிக்கு.... ஒவ்வொரு முஸ்லிமும் பார்க்க வேண்டிய அருமையான காணொளி
0 comments:
Post a Comment